விசேட பொதுக் கூட்டம் இன்று சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. – 2022 ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. – விடுதி நிதி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. – ஆயுள் கால உறுப்புரிமை கட்டணம் ரூபா1000 வாக அதிகரிக்க பொதுச்சபை அங்கீகாரம் வழங்கியது.
யாழ் இந்து அன்னையின் மைந்தர்களின் ஆற்றல்களுக்கு வலுவூட்டவும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு களத்தினை அமைக்கும் நோக்கில் இந்துவின் *திறமைக்கான களம் 2023*ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகள்:- • யாழ். இந்துவின் பழைய மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் • வயது வேறுபாடின்றியும், உலகின் இந்தப் பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம். • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திறமைத் தெரிவுகளில் பங்குபற்ற முடியும். • போட்டிக்கான விண்ணப்பங்கள் Google form ஊடாக அனுப்பி வைக்கவேண்டும். https://docs.google.com/…/1FAIpQLSf7iMfiP6l…/viewform… •…
Read more
கணக்கறிக்கை 2022 இல் திருத்தம்/மாற்றம் செய்யவேண்டியவை விபரங்களைச் சமர்ப்பிக்க இங்கே அழுத்தவும்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023 அன்று சபாலிங்கம் அரங்கத்தில் நடைபெற்றது.தலைவராக மருத்துவர் கோ. றஜீவ் அவர்களும் செயலாளராக திரு. அ . யசீகரன் அவர்களும் பொருளாளராக திரு. கு. அமரேஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
2023 February 05 அன்று நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட செயலாளர் செயற்பாட்டறிக்கை Click Here
பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம் Click Here