Category: Whats new

இந்து 2023

இணையத்தள அங்காடி (Online Store )

எமது சங்கத்தின் இணையத்தள அங்காடி (Online Store ). கல்லூரி சார் நினைவு பொருட்களை இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்ய முடியும். Click here 

விசேட பொதுக் கூட்டம் 11.06.2023

விசேட பொதுக் கூட்டம் இன்று சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. – 2022 ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. – விடுதி நிதி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. – ஆயுள் கால உறுப்புரிமை கட்டணம் ரூபா1000 வாக அதிகரிக்க பொதுச்சபை அங்கீகாரம் வழங்கியது.

திறமைக் களம் 2023

யாழ் இந்து அன்னையின் மைந்தர்களின் ஆற்றல்களுக்கு வலுவூட்டவும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு களத்தினை அமைக்கும் நோக்கில் இந்துவின் *திறமைக்கான களம் 2023*ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகள்:- • யாழ். இந்துவின் பழைய மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் • வயது வேறுபாடின்றியும், உலகின் இந்தப் பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம். • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திறமைத் தெரிவுகளில் பங்குபற்ற முடியும். • போட்டிக்கான விண்ணப்பங்கள் Google form ஊடாக அனுப்பி வைக்கவேண்டும். https://docs.google.com/…/1FAIpQLSf7iMfiP6l…/viewform… •…
Read more

கணக்கறிக்கை 2022 இல் திருத்தம்/மாற்றம் செய்யவேண்டியவை

கணக்கறிக்கை 2022 இல் திருத்தம்/மாற்றம் செய்யவேண்டியவை விபரங்களைச் சமர்ப்பிக்க இங்கே அழுத்தவும்

வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக குழு தெரிவும் 05.02.2023 அன்று சபாலிங்கம் அரங்கத்தில் நடைபெற்றது.தலைவராக மருத்துவர் கோ. றஜீவ் அவர்களும் செயலாளராக திரு. அ . யசீகரன் அவர்களும் பொருளாளராக திரு. கு. அமரேஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம்

பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம் Click Here