யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2018-2019 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் .
செயற்குழு 2017-2018 தெரிவு தொடர்பாக தேர்தல் குழுவினால் வழங்கப்படட விபரம் Click Here
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கயாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய 2017-2018 நிர்வாகக் குழுவிற்கான தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் . JHC OBA Nomination Paper
யாழ்ப்பாணம் இந்துக்கலூரியின் தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 19.01.2017 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் எமது சங்க உபதலைவர் ,செயலாளர். பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழுவினரும் கலந்து புது முக மாணவர்களை யாழ்இந்துக் குடும்பத்திற்கு வரவேற்றனர்.
இன்று 16.10.2016 இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் யாப்பு சீர்திருத்த பிரேரணைகள் சிறிய திருத்தங்களுடன் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இனிவரும்காலங்களில் வேட்பு மனு மூலமான தேர்தல் முறை மூலம் நிர்வாகக் குழு தெரிவு இடம்பெறும்.இன்றைய கூட்டத்தினை தலைவர் வைத்தியகலாநிதி யோகேஸ்வரன் தலைமை ஏற்று நடாத்தினார். புதிய யாப்பு [Download]
சீர்திருத்தம் செய்யப்பட்ட உத்தேச வரைபு (பதிப்பு 2)