வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகக் குழுத் தெரிவும் 2025-2026
வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகக் குழுத் தெரிவும் 2025-2026
———————————————————
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும்இ புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் எதிர்வரும் 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ப.சசிவர்ணன் – செயலாளர்
24.03.2025