News & Events

வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகக் குழுத் தெரிவும் 2025-2026

வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிர்வாகக் குழுத் தெரிவும் 2025-2026 ——————————————————— யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும்இ புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் எதிர்வரும் 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ப.சசிவர்ணன் – செயலாளர் 24.03.2025

ஆழ்ந்த இரங்கல்கள்

யாழ் இந்துவின் இளைப்பாறிய சங்கீத ஆசிரியை செல்வி தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07.11.2024 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா இறை சிவன் கழல் சேர பிரார்த்திக்கின்றோம்.

பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம்

பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம் Click Here

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 2 ஆம் கட்ட போட்டி

  தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 2 ஆம் கட்ட போட்டி தென்மராட்சி , வடமராட்சி மற்றும் தீவக வலய பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி – 22.12.2023