News & Events

கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை

எமது கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை நேற்று எமது நிர்வாகக் குழுவினரால் கல்லூரியின் பிரதி அதிபர் திரு நிமலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை எமது பழைய மாணவனும் உதயன் குழும நிர்வாக இயக்குனருமான கௌரவ ஈ. சரவணபவன் அவர்கள் வழங்கியிருந்தார்.

பழையமாணவர் சங்கப் பாடல்

பழையமாணவர் சங்கப் பாடல்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி

எமது சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் 22 /05/2016 கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வழங்கப்ட்டன.

விடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு

விடுதி வாழ் மாணவர்களின் நன்மை கருதி எமது சங்கத்தினால் ஒரு தொகுதி மின் விசிறிகள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் எமது சங்க தலைவர் Dr.யோகேஸ்வரன் ,செயலாளர் திரு.சிவரூபன், பொருளாளர் Dr.றஜீவ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Jaffna OBA AGM held on 28 Feb 2016

The Jaffna Hindu College Old Boys’ Association of Jaffna had its AGM 2016 on last Sunday, the 28 February 2016, at the Sabalingam Auditorium at the college. The AGM started at 9.00 AM with the offering of special pooja and prayers at the Gnana Bhairavar temple. The AGM was chaired  by Mr.S.Sunthareswaran , Chinmaya Mission…
Read more

Seventy Five in Hundred and Twenty Five: Jaffna OBA honours old boys aged 75 and above

Jaffna OBA arranged a special event named “Seventy Five in Hundred and Twenty Five” to honour all the old boys who are aged 75 or above. This was held last Sunday, 7th February 2016, at the College’s Sabalingam Auditorium. Dr.K.Nanthakumaran graced the event as the Chief Guest.  Fifteen old boys were honoured at the event.…
Read more

விசேட பொதுக்கூட்டம்

உத்தேச திருத்தங்களுடனான யாப்பு

கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணம் பழையமாணவர் சங்கம் வடமாகாண பாடசாலைகளிடையே கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை ஒழுங்கு செய்ய்துள்ளது. இந்தப்போட்டிகள் நவம்பர் 14 15 திகதிகளில் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறும். அதற்கான அனுசரனையினை உதயன் பத்திரிகை நிறுவனம் வழங்குகின்றது.