நாளை 03.04.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாட்டின் அசாதாரண நிலையினைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது என்பதை சகல பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அறியத் தருகின்றேன். புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும். செயலாளர் யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்
புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம் தேர்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. Nomination List
பொருளாளர் அறிக்கை , பெற விரும்புபவர்கள் கீழ் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயலாளரை தொடர்பு கொள்ளவும் Loading…
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4 (உ)ஆம் பிரிவிற்கமைய புதிய நிர்வாகக் குழுவிற்கான (2021-2022) தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. ஆமற்படி நிர்வாகக் குழுவிற்கான வேட்புமனுத்தாக்கலுக்கான கால எல்லை 21.04.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது என அறியத் தருகின்றோம்.
விண்ணப்பபடிவத்தினை இங்கே தரவிறக்கவும் – தரவிறக்குக
A successful event organised by JHC OBA . Awarding ceremony for Teachers who engaged in online teaching, online assignment, video lessons and providing essential goods for students. Thank you very much for idea & Leadership of our president Prof.S.Kannathasan. Thanks for Honourable Principal Mr. R. Senthilmaran to moral support. Thanks for our Committee 2020/2021 to…
Read more
Essential goods Provided to selected 45 Families (90000/= Worthy) at Nelukkulam, Vavuniya with financial support of A/L 91 Batch. Coordinators- Dr.Dheenathayalan (A/L 91Batch) Mr. Vikneswaran (A/L 89 Batch) Mr.M. Sutharshan (A/L 91Batch) Mr.P. Paranthaman ( Principal, Vavuniya, A/L 91Batch) Mr.R. Kugananthan (A/L 91Batch) Mr.S. Thaneshkumar (A/L 91Batch)
Essential goods to 104 (130,000/=) Families in Sampur-Trincomalee Provided with financial support of JHC A/L 91 Batch with the coordination of Dr.Dheenathayalan & Previous President Mr.Thaneshkumar. Check issued by Treasurer Mr.Arunagirinathan to Mr.Thayakaran(JHC Old Boy- Manager,HNB, Trinco) to processing. Acknowledgement- செல்லக்குட்டி அருணோதயம். சம்பூர் 30.04.2020 தலைவர் யாழ்இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் யாழ்ப்பாணம். உதவிக்கரம் புரிந்தமைக்கு எமது அகம் நிறை…
Read more
Today Rs. 100,000 provided to We Can, Person with Disabilities Creative Job for help 50 Families of war disabled guys in mannar with the financial support of JHC A/L 91 Batch with the coordination of Asst.Secretary Mr. Sutharsan, Dr.Dheenathayalan and former President Mr.Thaneshkumar. Thank you very much to all who supported.