News & Events

பழைய மாணவர் சங்கத்தின் இந்து – காலாண்டிதழ், (2018-01)

பழையமாணவர் சங்கத்தின் இந்து – காலாண்டிதழ் வெளிவந்துள்ளது  

பழைய மாணவர்சங்கங்களின் நிலைப்பாடு தொடர்பான கூட்டறிக்கை

பழைய மாணவர்சங்கங்களின் நிலைப்பாடு தொடர்பான கூட்டறிக்கை. இக்கூட்டறிக்கையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர்சங்கம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சங்கங்களின் சார்பில் இருசங்கங்களினதும் தலைவர்களும் செயலாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Championship Cricket 2018

JHC – OBA organized an inter batch Cricket tournament Championship Cricket 2018 on 28th July 2018 @ JHC Ground.Princiapl S.Nimalan , retired Deputy Principal Mr.P.Maheswaran, retired Teachers Mr.Sivarajah and Mr Gunasingam were Special Guest.  More Gallery Here 

அதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு

இன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர் சங்கத்தால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்துகொண்டு அவருடைய ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

Championship-Cricket 2018

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர மற்றும் சகல அணி பழையமாணவர்களும் பங்குகொள்ளும் மாபெரும் துடுப்பாட்ட போட்டித்தொடர். நாளை (26/07/2018)பிற்பகல் 4:00 மணிக்கு முதல் உங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

முத்தமிழ் மாலை 2018

4வது வருடமாக யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர்சங்கத்தின் முத்தமிழ் மாலை 2018. யாழ் இந்துக்கல்லுாரி சபாலிங்கம் அரங்கில் 14.07.2018 அன்று மாலை வெற்றிகரமாக நடந்தேறியது [ngg_images source=”galleries” container_ids=”12″ gallery_width=”600″ gallery_height=”400″ cycle_effect=”fade” cycle_interval=”10″ show_thumbnail_link=”1″ thumbnail_link_text=”[Show thumbnails]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″ display_type=”photocrati-nextgen_basic_slideshow”]

அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திரால் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள கல்லூரிசார்ந்த அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதித்தேவைகள் பின்வருமாறு  அடையாளப்படுத்தப்படுகிறது. 1. ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கேரியா (Balgeriya) செல்லவிருக்கும் மாணவனுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் (உடனடித்தேவை). (தோராயமாக) ரூ.300,000.00 2. வினாடிவினா போட்டியொன்றிற்காக தலைநகர் சென்றுவருவதற்கான செலவினங்கள்( நால்வருக்கானது) (தோராயமாக) ரூ.30,000.00 3. பாடசாலை பேருந்து திருத்த உத்தேச செலவினம்: (தோராயமாக) ரூ. 20,000.00 4. க.பொ.த (உ/த) 2018 மாணவர்களுக்கான பரீட்சை முன்ணோடி கருத்தரங்கு:…
Read more

பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்

பழையமாணவர் சங்க யாப்பிற்கமைவாக ஒவ்வொரு பழையமாணவர்களின் ஆண்டு பிரிவில் இருந்தும் சங்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்கலங்கள் அன்பளிப்பு

எமது சங்கத்தினூடாக 1987 உயர்தர பழைய மாணவர்கள் சூரிய கலங்கள் பொருத்துவதற்கு ம். 40 மின் விசிறிகள் இணைப்பதற்கும் முன் வந்துள்ளனர் இதனால் பாடசாலை மின் செலவு பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது

மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள்

மாணவர்களின் துடுப்பாட்ட திறனை வளர்க்கும் நோக்கில் 13,15,17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள் தலா 5 நடத்துவத்காக கொழும்பு பழைய மாணவர் சங்க uk sports funds இல் 89440/= இனை எமது பழைய மாணவர் சங்கம் கோரிப் பெற்று போட்டிகளை அதிபர் சிறப்புற நடத்த ஒழுங்குகள் செய்தது